கொரியன் பெண்களை போல் Glassy Skin வேண்டுமா?

பொதுவாகவே அனைவருக்கும் சருமத்தை அழகாக்வும் பளப்பளப்பாக்கவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் சற்று அதிகமாகவே அக்கறை செலுத்துவார்கள். சருமத்தை பளபளப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் கணிசமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை இந்த குளிர்காலத்தில் உங்கள் டயட்டில் சேர்ப்பது சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைக்க உதவுகிறது. புரதம் என்றதுமே முதலில் நினைவில் வருவது முட்டை … Continue reading கொரியன் பெண்களை போல் Glassy Skin வேண்டுமா?